மேலும்

Tag Archives: துணைவேந்தர் விக்னேஸ்வரன்

யாழ். பல்கலைக்கழகத்துக்குள் மாணவர்களுக்குத் தடை – விடுதிகளில் இருந்து வெளியேற உத்தரவு

யாழ். பல்கலைக்கழக பிரதான வளாகத்துக்குள் மாணவர்கள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக, யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.