தியாக தீபம் திலீபன் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் ஆரம்பம்
இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து, நீராகாரம் கூட அருந்தாமல், உண்ணாநோன்பிருந்து, உயிர்நீத்த தியாகதீபம் லெப்டினன்ட் கேணல் திலீபனின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் தமிழர் தாயகத்தில் இன்று ஆரம்பமாகியுள்ளது.