மேலும்

Tag Archives: ஜெயத்ம விக்கிரமநாயக்க

27 வயதில் ஐ.நா பொதுச்செயலரின் தூதுவராகிறார் சிறிலங்கா பெண்

சிறிலங்காவைச் சேர்ந்த ஜெயத்ம விக்கிரமநாயக்க ஐ.நா பொதுச்செயலரின் இளையோர் விவகாரங்களுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் இந்த நியமனம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.