சீனாவையும், அதனை நிதியையும் மீண்டும் ஒருமுறை வரவேற்கிறது சிறிலங்கா
யுத்தத்தின் இறுதி வாரங்களில் சிறிலங்காவின் போர் வலயத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிவதற்கான நடவடிக்கைகளை மேற்குலக நாடுகள் முன்னெடுத்த வேளையில், இந்த இடைவெளியை சீனா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு சிறிலங்காவில் முதலீடுகளை மேற்கொண்டது.