மேலும்

Tag Archives: சி.குருநாதன்

மூத்த ஊடகவியலாளர் சி.குருநாதன் மறைந்தார்

மூத்த ஊடகவியலாளர் சின்னையா குருநாதன் இன்று காலை திருகோணமலையில் காலமானார். தமிழ் , ஆங்கில ஊடகங்களுக்கு திருகோணமலையில் இருந்து இவர் செய்திகள், கட்டுரைகளை எழுதி வந்தார்.