மேலும்

Tag Archives: சட்ட நிபுணர்கள்

பிரதமரை நீக்கும் அதிகாரம் சிறிலங்கா அதிபருக்கு இல்லை – சட்ட நிபுணர்கள் கருத்து

19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின்படி,  பிரதமரைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம், சிறிலங்கா அதிபருக்கு இல்லை என்று ஜனநாயகத்துக்கான சட்டவாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.