மேலும்

Tag Archives: குற்றப் புலனாய்வுத் திணைக்களம்

ரவிராஜ் கொலையாளிகளின் இரத்த மாதிரிகள் மரபணுப் பரிசோதனைக்கு அனுப்பிவைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களின் இரத்த மாதிரிகள், மரபணுப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.