உலகளவில் 26வது இடத்தில் இருந்து 20வது இடத்திற்கு முன்னேறியது கொழும்பு துறைமுகம்
கொழும்புத் துறைமுகம் 2026-ஆம் ஆண்டின் முதல் பாதியில் 4.44 மில்லியன் கொள்கலன்களைக் கையாண்டு, உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கிய கொள்கலன் மையங்களில் ஒன்றாகத் தனது நிலையை வலுப்படுத்தியுள்ளது.
