இரத்மலான விமான நிலையத்தில் பயிற்சி விமானம் விபத்து
கொழும்பு-இரத்மலான விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, பயிற்சி விமானி ஒருவரால் இயக்கப்பட்ட இலகுரக பயிற்சி விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இரத்மலான விமானப்படைத் தளத்துக்கு அருகில், விமானம் ஓட்டும் பயிற்சிகளை மேற்கொள்வதற்கு, சிறிலங்கா அரசாங்கம் தடை விதித்துள்ளது.