மேலும்

Tag Archives: ஆலையடிவேம்பு பிரதேச சபை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு வேட்புமனுக்கள் நிராகரிப்பு

அம்பாறை மாவட்டத்தில் இரண்டு உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள், தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளன.