மேலும்

Tag Archives: ஆசிய பசுபிக் நாடுகள்

ட்ரம்ப்பின் ஆட்சி சிறிலங்காவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?

ஒரு சில மாதங்களுக்கு முன்னர் இது ஒரு வேடிக்கையான விடயமாக நோக்கப்பட்டிருக்கலாம், ஆனால் தற்போது டொனால்ட் ட்ரம்ப் உலகின் அதிகாரம் மிக்க ஜனநாயக நாடான அமெரிக்காவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.