மேலும்

Tag Archives: அனந்தராஜ் நடராஜா

யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கான விருப்பு வாக்கு இலக்கங்கள்

நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில், போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கான விருப்பு வாக்கு இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.