மேலும்

Tag Archives: அத்துரலியே ரத்தன தேரர்

கண்டியில் இன்று வணிக நிலையங்களை மூடி தேரரின் போராட்டத்துக்கு ஆதரவு

தலதா மாளிகைக்கு முன்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் நடத்தி வருகின்ற உண்ணாவிரதப் போராட்டம், இன்று நான்காவது நாளை எட்டியுள்ள நிலையில், கண்டி நகரில் இன்று வணிக நிலையங்களை அடைத்துப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.