மேலும்

Tag Archives: அட்மிரல் ஆர்.கே டோவன்

இந்தியக் கடற்படைத் தளபதி சிறிலங்கா பயணம்

இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர்.கே டோவன், நேற்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். சிறிலங்கா கடற்படையின் ஏற்பாட்டில் காலியில் இன்று ஆரம்பமாகவுள்ள கடல்சார் பாதுகாப்புக் கருத்தரங்கில் பங்கேற்பதற்காகவே, இந்தியக் கடற்படைத் தளபதி நேற்று கொழும்பை வந்தடைந்தார்.