கொழும்பில் தொடங்குகிறது இந்திய- சிறிலங்கா கடற்படை கூட்டுப் பயிற்சி
இந்திய – சிறிலங்கா இருதரப்பு கடல்சார் பயிற்சியான SLINEX-2025, நாளை மறுநாள் கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.
இந்திய – சிறிலங்கா இருதரப்பு கடல்சார் பயிற்சியான SLINEX-2025, நாளை மறுநாள் கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.
இந்திய- சிறிலங்கா கடற்படைகளுக்கிடையிலான, நான்காவது இருதரப்பு கடற்படைப் பயிற்சிக்கான முன்னேற்பாடுகள் குறித்து, இரண்டு நாடுகளினதும் கடற்படை அதிகாரிகள் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.