சிறிலங்கா பிரதமர் நாளை சீனா பயணம் சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய, நாளை சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.