மேலும்

Tag Archives: யுஎஸ்எஸ் கிட்

நான்கு அமெரிக்க நாசகாரிகள் கொழும்பு துறைமுகம் வந்து சேர்ந்தன

அமெரிக்க கடற்படையின் 11 ஆவது விமானந்தாங்கி தாக்குதல் அணியில் இடம்பெற்றுள்ள நான்கு நாசகாரி போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.