மேலும்

Tag Archives: யாழ். சட்டத்தரணிகள் சங்கம்

யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி இடமாற்றத்தில் அரசியல் தலையீடு?

யாழ்ப்பாணம் மேல்நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ்ராஜா, பதுளை உரிமையியல் மேல்முறையீட்டு மேல் நீதிமன்றத்திற்கு திடீரென இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது குறித்து, யாழ்ப்பாண சட்டத்தரணி சங்கம் சிறிலங்கா அதிபருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.