மேலும்

Tag Archives: மைக் பொம்பியோ

அமெரிக்க இராஜாங்கச் செயலருடன் திலக் மாரப்பன சந்திப்பு

அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, நேற்றுக்காலை அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.