மேலும்

Tag Archives: நாடாளுமன்றத் தொகுதி

தமிழ்நாட்டில் காலை 7 மணிக்குத் தொடங்கியது வாக்களிப்பு

தமிழ்நாட்டில் இன்று, இந்திய நாடாளுமன்றத்தின் 38 தொகுதிகளுக்கான தேர்தலும், 18 சட்டமன்றத் தொகுதிகளுகான இடைத்தேர்தலும் சற்று முன்னர் ஆரம்பமாகி நடந்து வருகிறது.