மேலும்

Tag Archives: நல்லிணக்க பொறிமுறை

நல்லிணக்கத்தை குழப்புவோர் சிறிலங்கா படை முகாம்களுக்குள் நுழைய தடை

நல்லிணக்கச் செயற்பாடுகளைப் பாதிக்கும் வகையில் செயற்படுவோரை, தமது முகாம்களுக்குள் நுழைய அனுமதிப்பதில்லை என்று சிறிலங்கா இராணுவம் முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.