மேலும்

Tag Archives: ஜனநாயக போராளிகள் கட்சி

முன்னாள் போராளிகளை உள்ளீர்க்க தமிழ் அரசுக் கட்சி முடிவு

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளை தமது கட்சிக்குள் உள்ளீர்த்துக் கொண்டு, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கை தமிழ் அரசு கட்சி முடிவு செய்துள்ளது.