மேலும்

Tag Archives: செல்வச்சந்நிதி

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய தேர்த் திருவிழா -படங்கள்

ஈழத்தின் வரலாற்றுப் புகழ்பெற்ற முருகன் ஆலயங்களில் ஒன்றான தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய தேர்த் திருவிழா இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ இடம்பெற்றது.