மேலும்

Tag Archives: சுனில் ஹந்துன்னெத்தி

இலங்கை தேயிலைக்கு நோபல் பரிசா? – வாங்கிக் கட்டிய அமைச்சர்

கின்னஸ் உலக சாதனையை ‘நோபல் பரிசு’ என்று தவறாகக் குறிப்பிட்டு விட்டதாக, சிறிலங்காவின் தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி,  முகநூலில் ஒப்புக்கொண்டுள்ளார்.