மேலும்

Tag Archives: சிதம்பர திருச்செந்திநாதன்

சமரசம் செய்து கொள்ளாத சமத்துவப் போராளி சிதம்பர திருச்செந்திநாதன்

பன்முகத்தன்மையுள்ள, சகிப்புத்தன்மைமிக்க, நவயுக ஈழம் உருவாக வேண்டும் என்பதில் ஆழமான நம்பிக்கை கொண்டவர். தன்னுடைய வழிகாட்டிகள் சொன்ன வார்த்தைகளுக்காக தன் வாழ்நாள் முழுவதையும் ஒருவர் அர்ப்பணித்துக் கொண்டு வாழமுடியுமா? வாழமுடியும் என்று நிரூபித்த வாழ்க்கை சிதம்பரசெந்திநாதனுடையது.