மேலும்

Tag Archives: கமால் குணரத்ன

பாடசாலை மாணவனைத் தாக்கவில்லை – மறுக்கிறார் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன

கொழும்பின் முன்னணிப் பாடசாலை ஒன்றின் மாணவனைத் தாம் தாக்கியதாக வெளியான செய்திகளை, சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன நிராகரித்துள்ளார்.