மேலும்

Tag Archives: ஐ.நா உதவிச் செயலர்

கொழும்பு வந்தார் ஐ.நா உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன்

அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன் மூன்று நாட்கள் பயணமாக, நேற்று மாலை சிறிலங்காவை வந்தடைந்துள்ளார் என்று, கொழும்பில் உள்ள ஐ.நா பணியகம் தெரிவித்துள்ளது.