மேலும்

Tag Archives: இந்தியப் புலனாய்வு  சேவை

‘றோ’ என்று கூறவேயில்லை – சிறிலங்கா அதிபரின் ஆலோசகர்

அமைச்சரவைக் கூட்டத்தில், சிறிலங்கா அதிபர் எந்த இடத்திலும், ‘றோ’ என்ற பதத்தைப் பாவிக்கவேயில்லை, என்றும், இந்தியப் புலனாய்வு  சேவை என்றே குறிப்பிட்டார் எனவும், சிறிலங்கா அதிபரின் மூத்த ஆலோசகர் சிறிரால் லக்திலக தெரிவித்துள்ளார்.