மேலும்

Tag Archives: அஸ்கிரிய பீடம்

புதிய அரசியலமைப்பு மீது பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்- அஸ்கிரிய பீடம் வலியுறுத்தல்

சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்மொழியப்படும் புதிய அரசியலமைப்பு மீது பொதுவாக்கெடுப்பு நடத்தப்படுவது அவசியம் என்று, அஸ்கிரிய பீடம் வலியுறுத்தியுள்ளது.