மேலும்

Tag Archives: அஜித் காரியகரவண

இராணுவத் தலைமை அதிகாரிக்கு 10 மேஜர் ஜெனரல்களின் பெயர்கள் பரிந்துரை

சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரி பதவிக்கு 10 மூத்த மேஜர் ஜெனரல்களில் பெயர்களை, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, பரிந்துரைத்துள்ளார்.