மேலும்

Tag Archives: பிரிக்ஸ்

அனுரவின் ‘பிரிக்ஸ்’ நிராகரிப்பு- சிறிலங்காவுக்குப் பாதகமாகுமா?

அனுரகுமார திசாநாயக்க சிறிலங்கா அதிபரானவுடனேயே, சிறிலங்காவுக்கான ரஷ்ய தூதுவர் அவரைச் சந்திக்க வந்தார். இந்தச் சந்திப்பின் போது, ​​ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடமிருந்து வந்த ஒரு சிறப்பு தனிப்பட்ட அழைப்பிதழை அவர் அனுரவிடம் வழங்கினார்.

விரைவில் சீனா செல்கிறார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியின் குறுகிய நேர சிறிலங்கா பயணத்தை அடுத்து, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பீஜிங்கிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெனிசுவேலா ஆக்கிரமிப்பின் உண்மைக் காரணம்

அமெரிக்கா வெனிசுவேலாவை ஆக்கிரமிப்பதற்கான உண்மையான காரணம், போதைப்பொருள் அல்ல, தீவிரவாதம் அல்ல, ஜனநாயகம் அல்ல.