மேலும்

Tag Archives: நேபாளம் ஆபிகானிஸ்தான்

இந்தியாவுக்கு எதிராக உருவாகும் புதிய கூட்டு- சிறிலங்காவும் இணைகிறது?

இந்தியாவுக்கு எதிராக சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளை ஒன்றிணைத்து ஆசியாவில் புதியதொரு கூட்டை உருவாக்கும் முயற்சிகளில் சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகள் ஈடுபட்டிருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.