வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்- ஜேவிபி தலைமையகத்தில் பதற்றம் பலேவத்தையில் உள்ள ஜேவிபி தலைமையத்துக்கு முன்பாக நேற்று மாலை பதற்றநிலை ஏற்பட்டது.