மேலும்

Tag Archives: வரவுசெலவுத் திட்டம்

வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்புக்கு முன்னதாக ஐதேக – கூட்டமைப்பு அவசர சந்திப்பு

சிறிலங்கா அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ள நிலையில், ஐதேகவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் அவசர பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரவுசெலவுத் திட்டத்தை கூட்டமைப்பு ஆதரிக்குமா? – சம்பந்தன் பதில்

சிறிலங்கா அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பித்த வரவுசெலவு திட்டத்தை ஆதரிப்பதா- இல்லையா என்பது குறித்து , ஆராய்ந்து முடிவெடுப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இன்று சமர்ப்பிக்கப்படுகிறது 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம்

2019ஆம் ஆண்டுக்கான சிறிலங்கா அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டம் இன்று பிற்பகல் 2 மணியளவில், நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்க மகிந்தவுக்கு அமைச்சரவை அனுமதி

அடுத்த ஆண்டின் முதல் காலாண்டுக்கான இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தை  சமர்ப்பிப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்று அனுமதி அளித்துள்ளது.

99 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது வரவுசெலவுத் திட்டம்

சிறிலங்கா அரசாங்கத்தின், 2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால்  நிறைவேற்றப்பட்டது.

அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர, இன்று பிற்பகல் 3 மணியளவில், நாடாளுமன்றத்தில அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பார்.

2016ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் இறுதி வாக்கெடுப்பில் வெற்றி

சிறிலங்கா அரசாங்கத்தின் 2016ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் 109 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுகிறது 2016ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம்

சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவுசெலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

வடக்கு மாகாணசபையின் வரவுசெலவுத் திட்டத்தில், 2222.4 மில்லியன் ரூபா பற்றாக்குறை

வடக்கு மாகாணசபையின் அடுத்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில், 2222.4 மில்லியன் ரூபா பற்றாக்குறை இருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அரச செலவினம் 356 பில்லியன் ரூபாவினால் அதிகரிப்பு – வரவுசெலவுத் திட்டத்தில் திருத்தம்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில், வரவுசெலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் நடந்து வரும் நிலையில், வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீட்டுப் பிரேரணையில் சிறிலங்கா அரசாங்கம் நேற்று திருத்தங்களை முன்வைத்துள்ளது.