மேலும்

Tag Archives: வசந்த சேனநாயக்க

புதிய அமைச்சர்களுக்கு ‘கால்கட்டு’

புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் குறைக்கப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மீண்டும் அலரி மாளிகையில் வசந்த சேனநாயக்க

சுற்றுலா மற்றும் வன உயிரினங்கள் அமைச்சர் வசந்த சேனநாயக்க மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் சாய்ந்துள்ளார். அலரி மாளிகையில் இன்று நடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் வசந்த சேனநாயக்க பங்கேற்றுள்ளார்.  

நகைச்சுவை நாடகம் – வசந்த சேனநாயக்க விமர்சனம்

சிறிலங்காவில் இன்று நடந்த அமைச்சரவை மாற்றத்தை நகைச்சுவை நாடகம் என்று வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க விமர்சித்துள்ளார்.

வெளிவிவகார இராஜாங்க அமைச்சராகப் பொறுப்பேற்றார் டி.எஸ்.சேனநாயக்கவின் கொள்ளுப்பேரன்

சிறிலங்காவின் புதிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்ட நேற்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில் பணிகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

3 பிரதியமைச்சர்கள், 4 இராஜாங்க அமைச்சர்களின் பதவிகளில் மாற்றம்

சிறிலங்காவில் அண்மையில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் பதவிகளிலும் சற்று முன்னர் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஐதேகவுக்கு தாவினார்

சிறிலங்காவை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கம்பகா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியில் இன்றுமாலை இணைந்து கொண்டுள்ளார்.