மேலும்

Tag Archives: மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண

கீத் நொயார் கடத்தல் – மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர சிக்கியது எப்படி?

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவுக்கு இருந்த தொடர்புகளை, தொலைபேசி தொடர்புகளின் மூலமே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.

முன்னாள் புலனாய்வுத் தலைவரிடம் இன்றும் விசாரணை

சிறிலங்காவின் முன்னாள் தேசிய புலனாய்வுப் பிரிவுத் தலைவர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவிடம் இன்றும் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மீண்டும் விசாரிக்கப்படவுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் புலனாய்வுத் தலைவர்

சிறிலங்காவின் முன்னாள் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவிடம் மீண்டும் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவிடம் 8 மணித்தியாலங்களுக்கு மேல் விசாரணை

சிறிலங்காவின் முன்னாள் தேசிய புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவிடம் நேற்று எட்டு மணிநேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலை வழி நடத்திய மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண

சிறிலங்காவின் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவின் கீழ் செயற்பட்ட சிறப்புக் குழுவொன்றே, சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலையின் பின்னணியில் இருந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

பிரகீத் எக்னெலிகொட கடத்தல்- புலனாய்வுப் பிரிவு தலைவர்களிடமும் விசாரணை

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் மற்றும் தற்போதைய இராணுவ மற்றும் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.

மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவிடம் விசாரணை

சட்டவிரோத ஆயுத பரிமாற்றங்கள் தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில் ஹெந்தவிதாரணவிடம், அதிபர் ஆணைக்குழு விசாரணை நடத்தியுள்ளது.

தேசிய புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளராக சிசிர மென்டிஸ் நாளை பதவியேற்கிறார்

ஓய்வுபெற்ற பிரதி காவல்துறை மா அதிபர் சிசிர மென்டிஸ், சிறிலங்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நாளை தனது பதவியை ஏற்றுக் கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.