மேலும்

Tag Archives: மதிமுக

2019 இந்திய தேர்தலில் காவியா ?-   தமிழா?

இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல் மாதம் 11ஆம் திகதியிலிருந்து மே மாதம் 19ஆம் திகதி வரை தேர்தல் இடம் பெறும் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இந்தியா முழுவதும்  மிக மும்முரமாக பிரசார வேலைகள் நடை பெற்று வருகின்றது.

ராஜீவ் கொலை பின்னணியை விபரிக்கும் நளினியின் வாழ்க்கை வரலாற்று நூல் சென்னையில் வெளியீடு

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நளினியின் வாழ்க்கை வரலாற்றுத் தகவல்களை உள்ளடக்கிய  “ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும்; பிரியங்கா, நளினி சந்திப்பும்”  என்ற நூல் சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது.

திருப்பதி சென்ற சிறிலங்கா பிரதமருக்கு திருத்தணியில் கருப்புக்கொடியுடன் எதிர்ப்பு

சிறிலங்காப் பிரதமர் டி.எம்.ஜெயரட்ண திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, திருத்தணியில் இன்று கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.