மேலும்

Tag Archives: திருத்தச்சட்டம்

19ஆவது திருத்தம் மைத்திரிக்கு பொருந்தாவிடின் தனக்கும் பொருந்தாது என்கிறார் மகிந்த

19 ஆவது திருத்தச்சட்டம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலத்தை பாதிக்காது என்றால், அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடத் தனக்கும் தடையிருக்காது என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அமைச்சரவை அங்கீகரித்த தேர்தல்முறை மாற்றம் சிறுபான்மையினரைப் பாதிக்கும் – கபே

சிறிலங்கா பிரதமரினால் முன்வைக்கப்பட்டு, அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட, தேர்தல் முறை மாற்றம் குறித்த 20வது திருத்தச்சட்ட யோசனை சிறுபான்மையினர் மற்றும் சிறுகட்சிகளைப் பாதிக்கும் என்று நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான (கபே) தெரிவித்துள்ளது.