சிறிலங்காவில் தீவிரமடையும் இந்திய- சிறிலங்கா மூலோபாயப் போட்டி
சிறிலங்காவில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான மூலோபாயப் போட்டி, துறைமுகங்கள் மற்றும் உட்கட்டமைப்பிலிருந்து, எரிசக்தித் துறைக்கு நகர்ந்து, மேலும் தீவிரமான கட்டத்தை எட்டியுள்ளது.
சிறிலங்காவில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான மூலோபாயப் போட்டி, துறைமுகங்கள் மற்றும் உட்கட்டமைப்பிலிருந்து, எரிசக்தித் துறைக்கு நகர்ந்து, மேலும் தீவிரமான கட்டத்தை எட்டியுள்ளது.
கொலனித்துவத்திற்குப் பின்னான காலப்பகுதியில் நடைமுறையிலிருந்த அரசியலைப் பயன்படுத்தி இவர் தொடர்ந்தும் ஆட்சிசெய்ய வேண்டுமா அல்லது இந்த ஆட்சியையும் கடந்த பத்தாண்டாக நடைமுறையிலுள்ள மிகக் கொடிய அரசியலையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமா என்பது மைத்திரிபால சிறிசேனவுக்கு முன்னுள்ள வரலாற்று சார் கேள்வியாகும்.