மேலும்

Tag Archives: ஆயதுல்லா கமேனி

ஆசிய நாடுகள் இணைந்து பணியாற்ற வேண்டும்- ஈரானிய ஆன்மீகத் தலைவர்

ஆசிய நாடுகள்  இன்னும் அதிகமாக இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும், ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் என்றும், ஈரானிய ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா கமேனி தெரிவித்துள்ளார்.