மேலும்

Tag Archives: அதிமுக

2019 இந்திய தேர்தலில் காவியா ?-   தமிழா?

இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல் மாதம் 11ஆம் திகதியிலிருந்து மே மாதம் 19ஆம் திகதி வரை தேர்தல் இடம் பெறும் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இந்தியா முழுவதும்  மிக மும்முரமாக பிரசார வேலைகள் நடை பெற்று வருகின்றது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

தமிழ்நாட்டில் புதிய முதலமைச்சராகப் பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் கடும் கொந்தளிப்புக்கு மத்தியில், தமது அரசின் பெரும்பான்மை பலத்தை நிரூபித்துள்ளார்.

தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி? – அதிமுக சட்டமன்ற குழு தலைவராக தெரிவு

சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலர் சசிகலாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டதையடுத்து, அதிமுகவின் புதிய சட்டமன்றக் குழு தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் 21 ஆவது முதல்வராகப் பதவியேற்கிறார் சசிகலா

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக,அதிமுக பொதுச்செயலர் வி.கே.சசிகலா தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் வரும் 9ஆம் நாள் பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பம் – இரு தொகுதிகளில் ஒத்திவைப்பு

தமிழ்நாடு, மற்றும் புதுச்சேரி சட்டமன்றங்களுக்கான தேர்தல் இன்று இடம்பெறவுள்ளது. இன்று காலை காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை வாக்களிப்பு இடம்பெறும்.