மேலும்

போர் விதிமுறைகளுக்கு முரணாக பிரபாகரன் கொல்லப்பட்டாரா?- விசாரிக்கப்படும் என்கிறது சிறிலங்கா

போரின் இறுதிக்கட்டத்தில் பிரபாகரன் உயிருடன் இருந்தாரா, போர் முறைமைக்கு முரணான வகையில் அவர் கொல்லப்பட்டாரா என்பது, விசாரணைகளின் மூலம் கண்டறியப்படும் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

எம்மைப் போர்க்குற்றவாளிகளாக்க முயற்சி – புலம்புகிறார் மகிந்த

போர் விதிமுறைகளுக்கு முரணாகப் போரிட்டதாக, குற்றம்சாட்டி எம்மைப் போர்க்குற்றவாளிகளாக்கும் முயற்சிகள் தீவிரமாக இடம்பெறுவதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச.

முடங்கும் நிலையில் சிறிலங்கா விமானப்படையின் சி-130 விமானக் கொள்வனவு

சிறிலங்கா விமானப்படைக்கு இரண்டு சி-130 கே ரக போக்குவரத்து விமானங்களைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளை, சிறிலங்கா அரசாங்கம் இடைநிறுத்தி வைக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேரணியில் பங்கேற்றால் மகிந்தவை கட்சியில் இருந்து நீக்க முடிவு

கூட்டு எதிர்க்கட்சியின் பேரணியில் பங்கேற்றால், நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்சவை சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து இடைநிறுத்த சிறிலங்கா அதிபரும், கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவிடம் புதிய கடன்களைக் கோரியுள்ளது சிறிலங்கா

சிறிலங்கா அரசாங்கம் சீனாவிடம் புதிய கடன்களைக் கோரியிருப்பதாக சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் அரசியலில் தேங்காய்கள் – உபுல் ஜோசப் பெர்னான்டோ

கறுப்பு மந்திர சூனியங்கள் மற்றும் தேங்காய் உடைப்பு வழிபாடு போன்றன சிறிலங்காவின் அதிபர்களை வீட்டிற்கு அனுப்புவதுடன், அரசாங்கங்களையும் கவிழ்க்குமாயின், 2009ல் மகிந்த வீட்டிற்கு அனுப்பப்பட்டிருப்பார்.

மீனவர் அத்துமீறல் விவகாரம்- பேச்சுக்களை தன்னிச்சையாக பிற்போட்டது புதுடெல்லி்

இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பாக, சிறிலங்காவின் கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீரவுடன் இந்த மாதம் நடத்தவிருந்த பேச்சுக்களை இந்திய அரசாங்கம் பிற்போட்டுள்ளது.

மாறுகிறதா கூட்டணி கணக்குகள்? – தி.சிகாமணி

தனித்துப் போட்டி அல்லது தனது தலைமையில் கூட்டணி என்று தேமுதிக அறிவித்திருப்பது, தேர்தல் களத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பலமுனை போட்டி ஆளும்கட்சிக்கு எதிரான வாக்குகளை சிதறடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

உலோக வீடுகளை அமைக்கும் திட்டம் – மீள்பரிசீலனை செய்யுமாறு விக்னேஸ்வரன் கோரிக்கை

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கைச் சேர்ந்த வீடற்றவர்களுக்கு 65 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தின் கீழ், உலோகங்களால் ஆன தயார்நிலைப் பொருத்து வீடுகளை அமைக்கும் திட்டத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்ப் போர்க்கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக் கோருகிறார் உருத்திரகுமாரன்

சிறிலங்காவின் சிறைகளுக்குள் வாடிக் கொண்டிருக்கும் தமிழ்ப் போர்க்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், கோரிக்கை விடுத்துள்ளளார்.