மேலும்

பீஜிங்கில் விரிக்கப்பட்ட செங்கம்பளம், கொழும்புத் துறைமுகத்தில் புளூ ரிட்ஜ்

அமெரிக்க அதிகாரிகள் பலர் தொடர்ச்சியாக சிறிலங்காவிற்கான பயணத்தை மேற்கொண்டதுடன் அவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலைக்குப் பயணம் செய்ததானது முன்னர் முக்கியத்துவம் இல்லாத இலங்கைத் தீவு மீது அமெரிக்கா தற்போது அதிக ஆர்வம் கொண்டுள்ளதைச் சுட்டிநிற்கிறது.

சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுடன் இரகசியப் பேச்சுக்குச் தயாராகிறார் பசில்

சிறிலங்கா இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் சிலர் சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று  செய்தி வெளியிட்டுள்ளது.

பசுபிக் தீவில் சிறிலங்கா கடற்படைக்கு பயிற்சி அளிக்கிறது அமெரிக்கா

சிறிலங்கா கடற்படையினருக்கு, வடமேற்கு பசுபிக் பெருங்கடலில் உள்ள குவாம் தீவில், அமெரிக்க கடற்படையினர் பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.

சிறிலங்கா இராணுவம் வசமுள்ள காணிகளை ஒப்படைக்க வலியுறுத்துகிறது பிரித்தானியா

வடக்கில் சிறிலங்கா படைகளால் கைப்பற்றப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை சிறிலங்கா அரசாங்கம் உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்க வேண்டும் என்று பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.

மூன்று மாதங்களில் 146 இலங்கையர்கள் சுவிசில் அடைக்கலம் கோரி விண்ணப்பம்

இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம், சுவிற்சர்லாந்தில் அடைக்கலம் கோரி, 146 இலங்கையர்கள் விண்ணப்பித்திருப்பதாக  அந்த நாட்டின் குடியேற்றச் செயலகம் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவில் நல்லிணக்கம், நீதியை அமெரிக்கா ஊக்குவிக்கும்- ரொம் மாலினோவ்ஸ்கி

சிறிலங்காவில் நல்லிணக்கம் மற்றும் நீதியை அமெரிக்கா ஊக்குவிக்கும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்காக உதவிச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ஜப்பானிய – சிறிலங்கா கடற்படைகள் அடுத்த மாதம் கூட்டுப் பயிற்சி

ஜப்பானிய கடற்படையும், சிறிலங்கா கடற்படை, விமானப்படை மற்றும் கடலோரக் காவல்படையும் இணைந்து, கூட்டுப் பயிற்சி ஒன்றை மேற்கொள்ளவுள்ளன.

பாராட்டுகளுக்கு மத்தியில் சிறிலங்கா மீது குற்றச்சாட்டுகளையும் சுமத்தியுள்ள அமெரிக்கா

போரின் போதும், போருக்குப் பின்னரும் குற்றமிழைத்தவர்கள் தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்ளும் நிலை சிறிலங்காவில் தொடர்வதாக, அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டால் சிறிலங்காவில் நடந்தது போலவே நிகழும் – ஜோன் கெரி

மக்களின் அடிப்படை உரிமைகள், கௌரவம், சுதந்திரம் என்பன மறுக்கப்படும் போது, என்ன நிகழும் என்பதை, சிறிலங்காவில் காண முடிந்தது என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.

அதிகளவில் பாகிஸ்தான் மரக்கறிகளை சிறிலங்காவுக்கு இறக்குமதி செய்ய நடவடிக்கை

பாகிஸ்தானில் இருந்து மரக்கறிகளை அதிகளவில் இறக்குமதி செய்யவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, சிறிலங்காவின் வர்த்தக, கைத்தொழில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் இதனைத் தெரிவித்துள்ளார்.