மேலும்

இந்திய சார்பு ரணில் அரசுடன் சீனா எப்படி நெருங்கியது? – இந்திய ஊடகம்

சிறிலங்கா பிரதமரின் சீனாவிற்கான பயணத்தின் இறுதியில், இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான உறவானது மகிந்த ஆட்சிக்காலத்தில் இருந்த நிலைக்கு மீளத் திரும்பிவிட்டது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பூர் அனல் மின் திட்டம் குறித்து பேசுவதற்கு கூட்டமைப்பு கோரவில்லை – சிறிலங்கா அரசாங்கம்

சம்பூர் அனல் மின்நிலையம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துடன் கலந்துரையாடுவதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கோரிக்கை எதையும் விடுக்கவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சம்பூர் அனல்மின் நிலையப் பணிகள் இந்த ஆண்டு ஆரம்பம்- சிறிலங்கா அரசு உறுதி

சம்பூரில் அனல் மின்நிலையத்தின் மூன்று கட்ட நிர்மாணப் பணிகளும் இந்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் என்று சிறிலங்காவின் மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலான புதிய சட்டம் இன்னும் வலுவானதாக இருக்குமாம்

பயங்கரவாத தடைச்சட்டத்துக்குப் பதிலாக, இன்னும் கூடுதல் வலுவான சட்டம் ஒன்றைக் கொண்டு வருவதற்கு, அரசாங்கம் முடிவு  செய்திருப்பதாக சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

யோசித குறித்த சிறிலங்கா கடற்படையின் நிலைப்பாடு – விரைவில் அறிவிப்பு

லெப்.யோசித ராஜபக்சவின் முறையற்ற செயற்பாடுகள் தொடர்பான சிறிலங்கா கடற்படையின் நிலைப்பாடு தொடர்பாக, விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை தண்டனைக் கைதிகள் – மத்திய அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லையாம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ரவிச்சந்திரன் ஆகிய  7 பேரின் விடுதலை தொடர்பாக, இந்திய மத்திய அரசு இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உலக ஊடக சுதந்திர தரவரிசைப் பட்டியலில் சிறிலங்கா 141ஆவது இடத்தில்

உலக ஊடக சுதந்திர தரவரிசைப் பட்டியலில், சிறிலங்கா இந்த ஆண்டு, 141ஆவது இடத்தில் உள்ளது. ஆர்எஸ்எவ் எனப்படும், எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பினால்,  2016ஆம் ஆண்டுக்கான உலக ஊடக சுதந்திர தர வரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் புதிய காவல்துறை மா அதிபராக பூஜித ஜெயசுந்தர நியமனம்

சிறிலங்காவின் 34 ஆவது காவல்துறை மா அதிபராக, பூஜித ஜெயசுந்தரவை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.

மகிந்தவுக்கு கல்லீரல் பாதிப்பு – மருத்துவர்கள் எச்சரிக்கை

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, சிங்கள ஊடகம் ஒன்றை மேற்கோள்காட்டி இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுவிக்க இந்திய மத்திய அரசு மறுப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும், நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய  7 பேரை விடுவிக்க தமிழ்நாடு அரசு எடுத்த முடிவை, இந்திய மத்திய அரசு நிராகரித்துள்ளது.