மேலும்

பிரித்தானியப் பிரதமரைச் சந்தித்தார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, நேற்று பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

பிரித்தானியப் பிரதமரின் காலை விருந்தில் சிறிலங்கா அதிபர்

பிரித்தானியாவில் நடைபெறும் ஊழல் ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கச் சென்றுள்ள நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரமுகர்களுக்கு பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் இன்று காலை விருந்து அளித்தார்.

பிணையில் விடுவிக்கப்பட்டார் பசில்

நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று காலை கைது செய்யப்பட்ட சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச பிணையில் விடுக்கப்பட்டுள்ளார்.

பசில் ராஜபக்ச கைது

சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடக்கில் கணவனை இழந்த பெண்களின் துயரக் கதைகள் – பகுதி: 2

தற்போதைய சூழலில் பெண்ணொருவர் தனியாக வாழ்வதென்பது கடலில் தத்தளிக்கும் படகிற்குச் சமானமாகும். குறிப்பாக, இந்தப் பெண்கள் தமது குடும்பப் பாரத்தைச் சுமக்கும் அதேவேளையில் தவறாக நோக்கப்படுகின்ற நிலையும் காணப்படுகிறது.

காவல்துறை மீதான ஐ.நா நிபுணரின் குற்றச்சாட்டு – சிறிலங்கா விசாரணை

சந்தேக நபர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும், போர் முடிந்து ஏழு ஆண்டுகளுக்குப் பின்னரும், சித்திரவதைகளை மேற்கொள்வதாகவும், சிறிலங்கா காவல்துறையினர் மீது ஐ.நா நிபுணர்கள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பாக, விசாரணை நடத்தப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அதிபருக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று லண்டனில் ஈழத்தமிழர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

அமெரிக்க திறைசேரி அதிகாரிகள் வருகை – சிறிலங்காவுக்கு உதவுவது குறித்து ஆலோசனை

அமெரிக்க திறைசேரி அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, சிறிலங்கா நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது.

சிறிலங்காவுக்கு இரு ரோந்துப் படகுகளை வழங்குகிறது ஜப்பான்

சிறிலங்கா கடலோரக் காவற்படைக்கு ஜப்பானிய அரசாங்கம் இரண்டு ரோந்துப் படகுகளை அன்பளிப்பாக வழங்க இணங்கியுள்ளது. 30 மீற்றர் நீளமுடைய  ரோந்துப் படகுகளே சிறிலங்காவுக்கு வழங்கப்படவுள்ளன.

ஆணைக்குழுவை ஏமாற்றும் பசிலின் மனைவியும், மகளும் – அதிகாரிகள் திணறல்

சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் மனைவியும், மகளும், பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் அழைப்புகளை நிராகரித்து வருகின்றனர்.