மேலும்

மைத்திரியுடனான சந்திப்பு – மீனவர்கள் பிரச்சினைக்கே முக்கியத்துவம் அளித்தார் மோடி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நேற்று நடந்த இருதரப்புப் பேச்சுக்களில், மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் விவகாரத்துக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக புதுடெல்லி செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீட உயரதிகாரி சிறிலங்கா தளபதிகளுடன் பேச்சு

அமெரிக்க கடற்படையின் பசுபிக் கட்டளைப் பீடத்தின்,  மூலோபாய திட்டமிடல் மற்றும் கொள்கை பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஸ்டீவன் ருடர் சிறிலங்காவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார் சிறிலங்கா அதிபர்

இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். புதுடெல்லியில் இந்தச் சந்திப்பு இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

புதுடெல்லி சென்றடைந்தார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இரண்டு நாள் பயணமாக இன்று பிற்பகல் புதுடெல்லியைச் சென்றடைந்தார். லண்டனில் இருந்து புதுடெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தைச் சென்றடைந்த சிறிலங்கா அதிபரை, இந்தியாவின் திட்டமிடல் மற்றும் பாதுகாப்பு இணை அமைச்சர் ராவ் இந்திரஜித்சிங் வரவேற்றார்.

வடக்கில் புலிகளை நினைவுகூர இடமளியோம் – ருவான் விஜேவர்த்தன

வடக்கில் போரில் இறந்த பொதுமக்களை நினைவு கூருவதற்கு எந்த தடையும் விதிக்கப்படாது என்றும், அதேவேளை, விடுதலைப் புலிகளை நினைவு கூருவதற்கு இடமளிக்கப்படாது என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வெல்லப் போவது யார்? – சி. சரவணன்

1967-ல் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்த பிறகு, தமிழகத்தில் வாக்குவங்கி அரசியல் உருவானது. 1977-ல் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுக ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, தமிழகத்தில் வாக்குவங்கி உறுதி செய்யப்பட்டது.

நல்லிணக்கத்துக்காக பொறுப்புக்கூறலை பேரம் பேசமுடியாது – விக்னேஸ்வரன்

நல்லிணக்கத்துக்காக பொறுப்புக்கூறலைப் பேரம் பேச முடியாது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

உறவுகளை வலுப்படுத்த பங்களிப்பார் மைத்திரி – இந்தியா நம்பிக்கை

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று புதுடெல்லிக்கு மேற்கொள்ளும் பயணத்தின் மூலம் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் வலுப்படுத்தப்படும் என்று நம்புவதாக, இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேஜர் ஜெனரல் மானவடுவின் மரணம் கர்மவினை என்கிறார் சரத் பொன்சேகா

மேஜர் ஜெனரல் சுமித் மானவடுவின் மரணம், அவரது கர்மவினை என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்கு அவசரப்படமாட்டோம் – என்கிறார் ருவான் விஜேவர்த்தன

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் அவசரப்படாது என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.