மேலும்

இத்தாலியின் பிரதி வெளிவிவகார அமைச்சர் சிறிலங்கா வந்தார்

இத்தாலியின் பிரதி  வெளிவிவகார அமைச்சர், பெனெடேரோ டீலா வெடோவா, நேற்று சிறிலங்காவுக்கான பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

முன்னைய ஆட்சிக்கால மோசடிகள் – அமைச்சரவை விவாதத்தை தவிர்த்தார் மைத்திரி

முன்னைய ஆட்சிக்காலத்தில் முக்கிய பிரமுகர்களால் மேற்கொள்ளப்பட்ட மோசடிகள், முறைகேடுகள் குறித்து நடத்தப்படும் விசாரணைகளின், முன்னேற்றம் குறித்து, விளக்கமளிக்குமாறு, சிறிலங்கா அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரம், நிராகரிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் இயற்கையின் கோரத் தாண்டவம் – 73 ஆயிரம் குடும்பங்கள் நிர்க்கதி (ஒளிப்படங்கள்)

சிறிலங்காவில் கடந்த சனிக்கிழமை தொடக்கம் கொட்டி வரும், மழை, வெள்ளம், மற்றும் நிலச்சரிவினால், இதுவரை 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் காணாமற்போயுள்ளதுடன், 73 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த, 370,067 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

அமெரிக்காவின் முன்னாள் பிரதி இராஜாங்கச் செயலர் ஆர்மிரேஜ் சம்பந்தனுடன் சந்திப்பு

சிறிலங்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் முன்னாள் பிரதி இராஜாங்கச் செயலர் ரிச்சர்ட் ஆர்மிரேஜ், நேற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

சொற்களில்தான் உறையுமோ முள்ளிவாய்க்கால் வதையின் கதை?

ஏழு ஆண்டுகளுக்கு முன், உலகத் தமிழரெல்லாம், ஒன்றுகூடி கண்ணீர்விட்ட நாள் இது. உலகமே, தமிழரின் உணர்வுகளை நசித்துப் பார்த்த நாள் இது.விடுதலைகோரியவர்கள் என்பதற்காக வஞ்சகமாய் வீழ்த்தப்பட்ட நாள்.

கோத்தாவின் இராணுவப் பாதுகாப்பும் விலக்கப்படும்

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு அளிக்கப்பட்டுள்ள இராணுவப் பாதுகாப்பும் கட்டம் கட்டமாக விலக்கிக் கொள்ளப்படும் என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவை அமைதி யுகத்துக்கு கொண்டு செல்வாரா மைத்திரி? – நியூயோர்க் ரைம்ஸ்

சிறிசேனவின் நேர்மையின் மீது எவரும் சந்தேகம் கொள்ளவில்லை, ஆனால் சிறிசேனவிற்குக் கிடைத்துள்ள அரிய வாய்ப்பு கைநழுவி விடுமோ என்கின்ற அச்சம் நிலவுகிறது.

சம்பூரில் திரவ எரிவாயு மின் திட்டம் – மைத்திரியின் கோரிக்கைக்கு மோடி சாதகமான பதில்

சம்பூரில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள அனல் மின் நிலையத்துக்குப் பதிலாக, திரவ இயற்கை எரிவாயு மின் திட்டத்தை அமைக்குமாறு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக புதிய சட்டம் கொண்டு வர அமெரிக்கா வலியுறுத்தல்

சிறிலங்காவில் பயங்கரவாத தடைச்சட்டத்துக்குப் பதிலாக, புதிய தேசிய பாதுகாப்புச் சட்டக் கட்டமைப்பு ஒன்றைக் கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

தமிழர்களைக் கொன்று விட்டு வெற்றிவிழா கொண்டாட முடியாது – சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்

போரில், எமது சகோதர இனத்தவரான தமிழர்களை கொன்று விட்டு நாம் போர் வெற்றிவிழா கொண்டாட முடியாது என சிறிலங்கா  பாதுகாப்பு செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்தார்.