மேலும்

பிரிவு: செய்திகள்

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் தொடங்கியது – நழுவினார் விக்கி?

கிளிநொச்சியில் இன்று காலை ஆரம்பமாகியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பங்கேற்கவில்லை என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நாசகாரியுடன் இணைந்து கொழும்பு வந்தது இந்தியாவின் விமானந்தாங்கி போர்க்கப்பல்

இந்தியக் கடற்படையின் மிகப்பெரிய விமானந்தாங்கி போர்க்கப்பலான- ‘ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா’ நல்லெண்ணப் பயணமாக இன்று காலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.

சந்திரிகாவின் ஆசனத்தை அபகரித்து ரணில் அருகே விக்கி அமர்ந்தது ஏன்?

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை  பதவியில் இருந்து நீக்கும் நகர்வு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையே பேரவையின் கொள்கை – என்கிறார் முதலமைச்சர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையின் அடிப்படையிலேயே தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

இந்திய – சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுக்கிடையில் புதுடெல்லியில் தொடங்கியது கலந்துரையாடல்

இந்திய – சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுக்கு இடையிலான ஐந்தாவது கலந்துரையாடல் புதுடெல்லியில் நடைபெற்று வருகிறது.  நேற்று ஆரம்பமான இந்தக் கலந்துரையாடல் நாளை வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது.

அம்பாந்தோட்டையில் தளம் அமைக்க சீனக் கடற்படைக்கு இடமளிக்கப்படாது – ரணில் உறுதி

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கடற்படைத் தளத்தை அமைக்க சீனாவுக்கு இடமளிக்கப்படமாட்டாது என்று உறுதியளித்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

பேரவையின் இணைத்தலைவர் பதவியில் இருந்து விலக மறுத்தார் விக்னேஸ்வரன்

தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் பதவியில் இருந்து உடனடியாக விலகிக் கொள்ளும்படி, வடக்கு மாகாண சபையின் ஆளும்கட்சி உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை,  வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நிராகரித்தார்.

பரபரப்பான சூழலில் இன்று கிளிநொச்சியில் கூடுகிறது கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு

பரபரப்பான அரசியல் சூழலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று காலை கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது.

விடுதலைப் புலிகளின் அரசியல் சித்தாந்தத்தை தோற்கடிப்போம் – மைத்திரி சூளுரை

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் சித்தாந்தத்தைத் தோற்கடிக்கும் நடவடிக்கையிலேயே தமது அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜெனிவா தீர்மானத்தை சிறிலங்கா முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் – சம்பந்தன்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதிலிருந்து சிறிலங்கா அரசாங்கம் விலக முடியாது என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.