மேலும்

பிரிவு: செய்திகள்

பலாலி ஓடுபாதை விரிவாக்க ஆவணத்தில் ஒப்பமிடவில்லை – விக்னேஸ்வரன்

பலாலி விமான நிலைய ஓடுபாதையை விரிவாக்குவது தொடர்பான எந்தவொரு ஆவணத்திலும் தான் ஒப்பமிடப் போவதில்லை என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலியா செல்கிறார் சிறிலங்கா பிரதமர்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நான்கு நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக இன்று அவுஸ்ரேலியாவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.

மாகாணசபைகளின் அதிகாரங்கள் பறிப்பு – முதலமைச்சர்கள் போர்க்கொடி

மாகாணசபைகளிடம் உள்ள சில அதிகாரங்களை பறித்து, நகர அபிவிருத்தி அதிகாரசபையைப் பலப்படுத்த சிறிலங்கா அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைக்கு, மாகாணசபைகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.

சிறிலங்கா படைகள் மீது அவநம்பிக்கை வெளியிட்ட முன்னாள் நிதியமைச்சர் – சிஐஏ ஆவணத்தில் தகவல்

சிறிலங்கா படைகள் மீது தமக்கு பெரியளவில் நம்பிக்கை இல்லை என்று சிறிலங்காவின் முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மெல், அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்ததாக, அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிஐஏ) இரகசிய ஆவணம் ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க பாதுகாப்பு நிபுணர் வடக்கில் ஆய்வு

அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் சிறிலங்காவின் வடபகுதிக்குச் சென்று நிலைமைகளை நேரில் ஆய்வு செய்துள்ளார்.

தப்பியோடிய 563 சிறிலங்கா படையினர் ஒரே நாளில் கைது

சிறிலங்கா இராணுவத்தை விட்டுத் தப்பியோடிய 563 படையினர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.

புதிய கட்சியைத் தொடங்கினார் கருணா

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் உப தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், நேற்று புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

இந்தியத் தூதுவருக்கு இராப்போசன விருந்தளித்த அமெரிக்க தூதுவர் – சம்பந்தன், சந்திரிகாவும் பங்கேற்பு

அண்மையில் சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவராக நியமிக்கப்பட்ட தரன்ஜித் சிங் சந்துவுக்கு, சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் இராப்போசன விருந்து அளித்து கௌரவித்துள்ளார்.

மூடி மறைக்கப்படும் சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் – அவுஸ்ரேலிய ஊடகம்

1983 தொடக்கம் மே 2009 வரையான காலப்பகுதியில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது தமிழ் மக்களுக்கு எதிராக போர்க் குற்ற மீறல்கள் இடம்பெற்றன என்பதை சிறிலங்காவில் ஆட்சி செய்த அரசாங்கங்கள் மறுத்தே வந்துள்ளன.

சிறிலங்காவின் முதலாவது கலப்பு மின்திட்டம் எழுவைதீவில் திறப்பு

சிறிலங்காவின் முதலாவது கலப்பு மின்திட்டம் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள எழுவைதீவில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை திறந்து வைத்தார்.