மேலும்

பிரிவு: செய்திகள்

அனைத்துலக சமூகம் எம்மைக் கைவிட முடியாது – சம்பந்தன்

ஜெனிவா தீர்மானத்தை சிறிலங்கா அரசு நிறைவேற்றாவிடின், அனைத்துலக சமூகம்  என்ன செய்யப்போகின்றது என்று சொல்ல வேண்டும்.  எமது மக்களை அனைத்துலக சமூகம் கைவிட்டு விட முடியாது என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்  தெரிவித்தார். 

யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா அதிபருக்கு எதிராகப் போராட்டம்

யாழ்ப்பாணத்துக்கு இன்று பயணம் மேற்கொண்ட சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

இந்திய அமைதிப்படையில் பணியாற்றிய அதிகாரிகளின் சிறிலங்கா பயணம்

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர், சிறிலங்காவில் இந்திய அமைதிப்படையில் பணியாற்றிய, ஓய்வுபெற்ற இந்திய இராணுவ மற்றும் விமானப்படை அதிகாரிகள் ஒன்பது பேர், மீண்டும் கடந்தமாதம் சிறிலங்காவுக்குச் சென்று திரும்பியுள்ளனர்.

சிறிலங்காவில் சீனாவின் தலையீடு அதிகரிப்பு – ராகுல் காந்தி கவலை

சிறிலங்கா உள்ளி்ட்ட இந்தியாவின் அண்டை நாடுகளில் சீனாவின் தலையீடுகள் அதிகரித்துள்ளமை குறித்து, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி கரிசனை எழுப்பியுள்ளார்.

ஜெனிவாவில் இன்று சிறிலங்கா குறித்த முதல் விவாதம்

சிறிலங்கா தொடர்பான பூகோள கால மீளாய்வு அறிக்கை இன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

மகிந்த அணிக்கு செக் வைக்கும் ஜேவிபி

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, கூட்டு எதிரணியினரால் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணையில், ஜேவிபி கையெழுத்திடாது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்

பத்து வருடங்களாகச் சிறையில் வாடும்- ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் மனைவியின் இறுதி நிகழ்வு, உலகெங்கும் வாழும் தமிழர்களின் மனதை உலுக்கியிருக்கிறது.